டெல்லியில் வெளிநாட்டு பயணிகளை துரத்தி யாசகம் கேட்ட சிறுமிகள்..வீடியோ வைரல்..!
டெல்லியில் இரண்டு சிறுமிகள் யாசகம் கேட்டு வெளிநாட்டினரை துரத்தும் காட்சி வெளியாகியுள்ளது. டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக 2 வெளிநாட்டு பயணிகள் ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி உள்ளனர். ...





