நீட் வினாத்தாள் கசிவு..மருத்துவ மாணவி கைது..!
நீட் முறைகேடு தொடர்பாக ஜார்கண்டில் மேலும் ஒரு மாணவியை சிபிஐ கைது செய்துள்ளது. கடந்த மே ஐந்தாம் தேதி நடந்த நீட் இளநிலை தேர்வின் வினாத்தாள் கசிவு ஆள்மாறாட்டம் என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது.
நீட் முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்றது. சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் பிரான்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர் சுபியை சிபிஐ கைது செய்தது. விடைகளை பிற மாணவர்களுக்கு வழங்கியதாக கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





