--- --:--:-- --

விடுதலை ஆன உடனே தலைத் தெறிக்க ஓடிய ரவுடி..!

3

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், ரவுடி என கூறப்படும் நிலையில் கடந்த 3ஆம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் மீண்டும் விடுவிக்கப்பட்டார்.

 

ராதாகிருஷ்ணன் கைது செய்ய கர்நாடகா போலீசார் சேலம் வந்திருப்பதாகவும் விரைவில் சேலம் செய்ய வந்து அவரை கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் பரவியது.

 

அதனை நம்பி ராதாகிருஷ்ணன் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் கொண்டாட்டங்களை ஒத்திவைத்துவிட்டு அவரை ஏற்றிக் கொண்டு பைக்கில் பறந்து சென்றது.

 

ஆனால் அவரை கைது செய்ய யாரும் வரவில்லை என்பது தான் உண்மை. ஒரு வதந்தியை நம்பி ரவுடி தனது கும்பலோடு பைக்கில் பறந்த சம்பவம் அந்த பகுதியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon