கடும் துப்பாக்கி சண்டை.. 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை..!
மகாராஷ்டிரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
மாநில சிறப்பு போலீசார் உடன் இணைந்து மத்திய அரசும் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மகராஷ்டிரா சத்தீஸ்கர் மாநில எல்லை பகுதியில் தேடுதல் வேட்டையின் பொழுது நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
சுமார் ஆறு மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





