திருப்பூரில் காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை..!
திருப்பூர் அருகே கூலிபாளையம் நால்ரோடு அருகே காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படும் வீடியோ ஒன்று அதிகம் பகிரப்பட்ட நிலையில் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





