சாலையை கடக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
நெல்லையில் சாலையை கடக்கும் முயன்ற பெண் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் நேற்று மாலை நெல்லை அம்பாசமுத்திரம் தென்காசியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்பொழுது அதிவேகமாக வந்த சொகுசுகார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





