wwe எனப்படும் மல்யுத்த சண்டையின் மூலமாக உலகம் முழுவதும் பலரது மனங்களை வென்றவர் ஜான்சீனா. இவர் பதினாறு முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ஜான் சீனா என்ட்ரி கொடுக்கும் ஸ்டைலுக்கும் இசைக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
ஜான் சீனா சில ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கனடா நாட்டின் டோரண்டோவில் நடைபெற்ற மணி இன் த பேங்க் போட்டியில் திடீரென தோன்றிய ஜான் சீனா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு நடைபெறும் ரெசில் மேனியா தனது கடைசி போட்டியாக இருக்கும் என 47 வயதான ஜான்சினா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள ஜான்சினா ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையும் அளித்துள்ளது.
மேலும் செய்திகள் :
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
உதவிப்பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாள் - புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் - கமல்ஹாசன் எக்ஸ் பதிவு
பா.ம.கவில் டிச. 14 முதல் விருப்ப மனு: அன்புமணி
திமுகவில் இணைந்த நடிகர் விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்..!






