--- --:--:-- --

திருப்பூர்: முதல்வர் திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்

7

திருப்பூர் மாவட்டத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு பயின்று தற்போது +1 செல்லும் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் திறனாய்வு தேர்வு ஜூலை 21 ஆம் தேதி நடக்க இருந்தது.

 

இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 4ம் தேதி முதல்வர் திறனாய்வு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதால் விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon