கனமழையால் கொத்துக்கொத்தாக அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த நிலையில் நதிகளில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





