--- --:--:-- --

சென்னையில் மின்சாரம் தாக்கி பலியான பசுமாடு..!

4

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் மின்வாரிய பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலையில் வாகனங்கள் உருண்டு செல்கின்றன.

 

பெரும்பாக்கத்தில் இந்த பிரதான சாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்சார கேபிள்கள் பதிக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாலையோரம் நீட்டிக்கொண்டிருந்த மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி பசு மாடு ஒன்று உயிரிழந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon