--- --:--:-- --

தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!

5

க்ரீத் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல மக்கள் படை எடுத்து உள்ளனர். தொடர் விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

அதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon