--- --:--:-- --

அதிகாலையில் இத்தாலியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு..!

10

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலியில் நடைபெறும் நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் யுனிவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர், கன்னட பிரதமர் ஜஸ்டின் கலந்து கொள்கின்றனர்.

 

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா உட்பட 12 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று மாலை இத்தாலி புறப்பட்டு சென்றார்.

 

இந்த நிலையில் இன்று அதிகாலை இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிரியா மற்றும் இத்தாலிய அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.

 

Right Menu Icon