11 மணிக்கே உணவு இடைவெளி.. மின்வாரிய அலுவலகம்..!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் செயல்பட்டு வரும் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் மக்கள் அவதி அடைந்தனர்.
11 மணிக்கே உணவு இடைவெளி என போர்டு வைத்துவிட்டு அதிகாரிகள் சென்று விடுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே மின் அலுவலகத்தில் இருக்கும் வயதான நபர் எந்த கேள்வி கேட்டாலும் தனக்கு பதில் தெரியாது எனக் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





