--- --:--:-- --

கடலூரில் காதல் திருமணத்தால் நடந்த கலவரம்..!

8

கடலூரில் காதல் திருமணத்தால் இருவீட்டார் காவல் நிலைய வாசலில் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்நாதனும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு விருத்தாச்சலம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

 

இரு வீட்டாரும் காவல் நிலைய வாசலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில் காவல் நிலைய வாசலில் நடந்த மோதலில் கூட காவலர்கள் கண்டுகொள்ளவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon