--- --:--:-- --

2014ல் இளைஞருக்கு மாரடைப்பு 10 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்டு வந்த நபர்

7

சீனாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு திடீரென ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் அதன் பிறகு சுய நினைவுக்கு திரும்பவில்லை.

 

ஆண்டுகள் பல கடந்த போதும் நினைவு திரும்பாததால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தனது கணவர் மீண்டும் சீரடைந்து திரும்புவார் என மனைவி உறுதியாக நம்பிய நிலையில் அவரை தொடர்ந்து கவனித்து வந்தார். இதன் பயனாக அவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமாவில் இருந்து மீண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon