விளையாட்டு வினையானது.. விளையாடுவதை கண்டித்த தாய்..கழுத்தை இறுக்கிய சிறுவன்..!
ராணிப்பேட்டை அடுத்த கலவையில் சரவணன் – சந்தியா தம்பதியினரின் 15 வயது மகன் வெயிலில் விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால், பெற்றோரை பயமுறுத்துவதற்காக விளையாட்டாக கயிற்றில் தூக்கிட்ட சிறுவன், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தான்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





