பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடித்து குதறிய நாய்கள்..!
சென்னையில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து குதறியுள்ளது. நாய்கள் கடிதத்தில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து வயது சிறுமியை 2 வளர்ப்பு நாய்கள் கருத்து கூறியதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து தற்பொழுது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பூங்காமல் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ரகு. இவரது ஐந்து வயது மகளை தான் இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்துக் கொண்டே உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





