--- --:--:-- --

உங்கள் சொத்து உங்களிடமே வழங்கப்படும் : பிரியங்கா காந்தி

6

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் வளம் உங்களிடமே வழங்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மக்களவைத் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மக்கள் இந்த நாடு மக்களுடையது என்றார்.

 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாக்குறுதி திட்டங்கள் மூலம் உங்கள் வழங்கப்படும் என்று அவர் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நாட்டை வளமாக வைப்பதற்கும் யோசித்து வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

 

நூற்றுக்கணக்கான பெண்களிடம் அத்து மீறிய நபரின் கையைப் பிடித்துக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார் என்றும் பிரியங்கா குற்றம் சாட்டினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon