--- --:--:-- --

ஆரஞ்சு அலர்ட் விடுத்தும் கடலில் குளித்த சுற்றுலா பயணிகள்..!

8

மயிலாடுதுறையில் எச்சரிப்பையை மீறி தரங்கம்பாடி கடலில் சுற்றுலா பயணிகள் குளித்தது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா எச்சரித்து இருந்தார். இருப்பினும் தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் லாபத்தை உணராமல் குளித்தனர். கட்டுப்பாட்டின் மீது சுற்றுலா பயணிகள் கடலில் குளித்தது காவல்துறையினர் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon