நடு ரோட்டில் ரீல்ஸ் செய்த இளைஞரை கைது செய்த போலீஸ்..!
டெல்லி தேசிய நெடுஞ்சாலை ஓரம் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் சேர் போட்டு அமர்ந்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
வீடியோ காட்சிகள் அடிப்படையில் அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





