--- --:--:-- --

ரூ.90 உணவை ஆர்டர் போட்டால் ரூ.20 பொருளை அனுப்பி வைத்ததால் தட்டி கேட்ட வாடிக்கையாளர்..!

9

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக வேறு உணவை அனுப்பி வைத்து உணவக உரிமையாளரிடம் நேரில் சென்று கேட்ட வாடிக்கையாளரை உணவக உரிமையாளரும் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon