--- --:--:-- --

ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியில் புகுந்து தண்டவாளத்தை கடக்கும் மக்கள்..!

8

வடியில் நடை மேம்பாலம் இருந்தும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்தும் ரயிலுக்கு அடியில் புகுந்தும் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் நடை மேம்பாலம் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்கின்றனர். பொதுமக்கள் இந்த செயல்களால் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon