--- --:--:-- --

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜூலை மாத தரிசன டிக்கெட் விற்பனை..!

9

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத தரிசன டிக்கெட் 13 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

 

இன்று காலை 10 மணி முதல் தரிசன டிக்கெட் தேவஸ்தான இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி ஒரு மணி நேரம் 55 நிமிடத்தில் 4,40,000 ரூபாய்க்கு கேட்டுகள் விற்பனையாகியுள்ளன.

 

Right Menu Icon