--- --:--:-- --

திட்டங்களின் பெயர் மாற்றம் – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சனம்

6

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் “அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு திமுக அறிவித்த மானிய திட்டத்தையே பெயரை மாற்றி அறிவித்துள்ளனர். திமுக அறிவித்த திட்டங்கள் வரிபிறழாமல் அப்படியே அறிவித்துள்ளனர்.

 

 

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டம் குறித்து இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. திமுக ஆட்சியில் 77,000 விவசாயிகளுக்கு மானியத்துடன் இயந்திரங்கள் அளிக்கப்பட்டன. இந்த ஆட்சியில் அதன் மானியம் குறைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon