பாமக கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய திமுகவினர்..!
விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து வருகிற 13-ஆம் தேதி மாவட்ட பாமக மாவட்ட செயலாளராக இருக்கும் பாலசக்தி பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இதற்காக அனுமதி பெறுவதாக காவல் நிலையம் சென்ற பொழுது பெரும்பாக்கம் பகுதி திமுகவினர் பட்டாசு வெடித்துள்ளனர். அப்பொழுது பாலசக்தியின் கார் மீது நாட்டு பட்டாசுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. பட்டாசு வீசிய இளைஞரை கைது செய்ய வலியுறுத்தி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





