--- --:--:-- --

இளைஞரை முட்டி தள்ளிய பூம்பூம்மாடு..தப்பிய இளைஞர்..!

6

ர்நாடகாவில் மாடு முட்டியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் காயமடைந்தார். பெங்களூரில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை முட்டி தள்ளிய மாடு அவரை முட்டி கீழே தள்ளியது.

 

அப்பொழுது அந்த இளைஞர் எதிரே வந்த லாரி இடுக்கில் விழுந்து நூலிழையில் உயிர்தப்பினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இளைஞரை மீட்டனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon