காரில் எடுத்துச் செல்லப்பட்ட அமமுக மாவட்ட செயலாளரின் பணம் பறிமுதல்..!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அமமுக மாவட்ட செயலாளரின் காரில் இருந்து 16 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அமமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகத்தின் காரை சோதனையிட்ட அதிகாரிகள் கணக்கில் வராத ரொக்க பணத்தை பறிமுதல் செய்ததாக தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





