--- --:--:-- --

தலைமையாசிரியர் செயலால் வாழவே பிடிக்கல என புகார் கூறியுள்ள மாணவன்..!

9

ள்ளி மாணவர்களை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உருவ கேலி செய்வதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குழந்தைகள் உதவி மையத்தில் புகார் அளித்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள ஹோட்டல் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

 

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமசாமி மாணவர்களை கடுஞ்சொற்களால் திட்டுவதாக புகார் இணைந்துள்ளது. மேலும் உருவ கேலி செய்வதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். காலை நடந்த கூட்டத்தின் பொழுது அனைத்து மாணவர்களும் அவமானப்படுத்துவதாக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon