--- --:--:-- --

புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியல்..!

8

குளித்தலை அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடை பள்ளி அருகே இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

 

Right Menu Icon