மார்ச் 3 சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
பராமரிப்பு பணிக்காக சென்னை – கடற்கரை தாம்பரம் இடையே மார்ச் மூன்றாம் தேதி 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3:15 மணி வரை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறநகர் ரயில்கள் திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





