--- --:--:-- --

பழிக்கு பழியாக ரவுடி தலையை வெட்டி கோயிலில் வைத்த அதிர்ச்சி சம்பவம்..!

6

தஞ்சாவூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு நபரை கொலை செய்து தலையை கொண்டு சென்று காளி கோயிலில் வைத்த சம்பவத்தில் சதீஷ் என்பவர் கைதனார்.

 

பட்டப் பகலில் நேற்று ஓட ஓட விரட்டி உணவகம் ஒன்றுக்குள் வைத்து சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon