--- --:--:-- --

மது அருந்திவிட்டு காளான் சாப்பிட்ட காதலர்கள்.. காதலி பலி..!

4

உதகையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான ஆகாஷ் தனது காதலியான நர்சிங் கல்லூரி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று தங்கிய நிலையில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

 

இருவரும் மது அருந்தி விட்டு ஆகாஷ் வாங்கி வந்திருந்த போதை காளான்களையும் சாப்பிட்டதால் மாணவி உயிரிழந்திருக்கலாமென்று தெரிவித்த போலீசார் ஆகாஷை கைது செய்து அவரது வீட்டில் இருந்த போதை காளான்களை பறிமுதல் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon