கட்டுப்பாட்டை இழந்த எலக்ட்ரிக் பஸ் விபத்து..!
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் கட்டுப்பாட்டை இழந்த அரசு மின்சார பேருந்து அடுத்தடுத்த ஏழு வாகனங்கள் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து ஏழு வாகனங்களின் மீது மோதி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





