உதயநிதி கலந்து கொண்ட விழாவில் தூங்கி வழிந்த பெண்கள்..!
திருப்பத்தூரில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பெண்கள் தூங்கியதால் அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட அரியலூர் அருகே உள்ள தனியார் திருமண விழாவிற்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 41 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த மகளிர் சுய உதவி குழு பெண்களின் பலர் அயர்ந்து உறங்கியதால் அங்கிருந்த அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





