பெண்ணை கட்டிப்போட்டு 20 சவரன் நகை கொள்ளை..!
கோவை மாவட்டம் பாப்பம்பட்டியில் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்த நபர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடியிருப்புக்குள் நுழைந்து அந்த பெண்ணை கட்டிப்போட்டு 20 சவரன், ரொக்கம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து பைக்கில் தப்பி சென்ற காட்சி வெளியாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





