--- --:--:-- --

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்ட இளைஞர்..!

8

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சவேரியார்புரம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் மூதாட்டி ஒருவர் சிக்கிக்கொண்டார். உடனே அருகில் இருந்த மக்கள் மீட்பு படை வீரர்களாக மாறி மூதாட்டியை மீட்ட காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon