அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.
தொடர் கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





