கட்டணம் செலுத்தாத மாணவி.. பள்ளி நிர்வாகம் செய்த பயங்கரம்..!
ஈரோட்டில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவியை வெளியே அமர வைத்தது குறித்து தலைமை ஆசிரியரிடம் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பத் நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பள்ளி கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி வெளியே அமர வைத்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்ற போலீசார் குழந்தைகள் நலத்துறை தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





