--- --:--:-- --

திருப்பூர் : சாலையில் ஏற்பட்ட திடீர் விரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி..!

9

திருப்பூர் அருகே சாலையில் திடீரென இரண்டடி பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்கள் முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

 

மக்கள் பயன்பாட்டில் இருந்து சாலைக்குள் இரண்டு நாட்கள் முன் பெய்த மழையில் காரணமாக சுமார் 300 அடி தூரம் பெயர்ந்து காணப்பட்டது. மேலும் இரண்டு அடியால் பள்ளம் காணப்பட்டுள்ளது.

 

எனவே விபத்துக்கள் ஏற்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon