பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஏஓ கைது..!
பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விழுப்புரம் மாவட்டம் நல்லாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கராஸ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பழங்குடியினஇருளர் பெண்ணுக்கு தொலைபேசி மூலம் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. எனவே அவர் மீது வன்கொடுமை உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





