குளிர்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு..!
பாராளுமன்ற பழங்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 4ம் தேதி துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி வரை குளிர்கால கூட்ட தொடர் நடைபெறும்.
அதே சமயம் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி டிசம்பர் இரண்டாம் தேதி மத்திய அரசின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





