--- --:--:-- --

மின்வாரிய அதிகாரி வீட்டில் வருமானவரித்துறை சோதனை..!

9

திண்டுக்கல்லில் மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காளிமுத்து கோவில்பட்டியில் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

 

கோவில்பட்டி அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon