கோயிலுக்குள் புகுந்து உண்டியலை தூக்கிச் சென்ற சிறுவர்கள்..!
சென்னை கொளத்தூரில் அரைகால் சட்டை அணிந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இரண்டு பேர் கூரையில் புகுந்து உண்டியலை தூக்க முடியாமல் தூக்கிச் சென்றனர்.
உண்டியலின் பூட்டை உடைக்க முடியாததால் மொத்தமாக திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





