மழைநீர் வடிகாலில் தவறி விழும் பெண்..!
சென்னை மடிப்பாக்கத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மழை நீர் வடிகாலில் தவறி விழுந்த பெண் ஒருவர் காயமடைந்தார். அந்த பகுதியில் அலட்சிய போக்கோடு பணிகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. காயமடைந்த பெண்ணுக்கு மார்பு, கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





