ஷூவுக்குள் இருந்த நாகப்பாம்பு..!
துஷார் நகரில் ஷூவுக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. தனது வீட்டில் தனது ஷூ கழற்றி வைத்துள்ளார். இதனையடுத்து அலமாரியில் இருந்த ஷூவை எடுத்தார். அப்பொழுது உள்பகுதியில் உள்ளே பார்த்துள்ளார்.
அப்பொழுது நாகப்பாம்புக்கள் பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளித்தார். அதன் பெயரில் பாம்பு பிடி வீரர் சுரேஷ் அருகே இருந்த நாக பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





