நடிகர் பிரகாஷ்ராஜ் வருகைக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்..!
நடிகர் பிரகாஷ்ராஜ் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடந்தது. பிரபல நடிகர் ஆன பிரகாஷ்ராஜ் தமிழ் தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்த வருகிறார்.
இவர் சமீப காலமாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்கே எதிராக தனது சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் வரக்கூடாது என்று மீறி வந்தால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் என்றும் இந்து விழிப்புணர்வு சேனா அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இது எதிர்ப்பை மீறி பிரகாஷ்ராஜ் கொள்கைக்கு வந்தார். இதனை கண்டித்து அமைப்பினர் கருப்புக் கொடிகளை கட்டி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.






