--- --:--:-- --

இறுதி அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்த மாரிமுத்து..!

5

ப்பிங் பேசும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பிரபல இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார்.

 

அந்த படத்தில் அவர் இறப்பது போல் காட்சி அமைக்கப்பட்ட நிலையில் இறந்த பேனர் வைக்கப்பட்டு காட்சி படமாக்கப்பட்டது. அப்பொழுது படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் தன்னுடைய இறுதி அஞ்சலி போஸ்டர் முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டார்.

 

தற்பொழுது அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

Right Menu Icon