ஓபிஎஸ் ஜெயிலுக்கு போனால் அனைவரும் ஒன்றிணைவோம் : புகழேந்தி
நாட்கள் செல்ல செல்ல மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை உள்ள அனைத்து கட்சிகளும் ஓபிஎஸ்யின் தலைமையை தேடி வருவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





