எஸ்ஐ தேர்வில் பிட் அடித்த காவலர் மகள்..!
திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் காப்பி அடித்த மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தென்மாத்தூர் பகுதியில் இங்கே வரும் தனியார் கல்லூரியில் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
இதில் காவலர் ஒருவரது மகள் தேர்வில் பிட் வைத்துக்கொண்டு காப்பி அடித்ததாக கூறி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





