--- --:--:-- --

எலியை நசுக்கிக் கொண்றவர் அதிரடி கைது.. உத்திரபிரதேசத்தில் வினோதம்..!

8

த்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிரியாணி கடை நடத்தி வருபவர் சைனா. இவரது கடை முன்பு எலி ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அந்த எலியை பைக் ஏற்றி சைகோ கொன்றுள்ளார்.

 

இந்த வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon